ஆன்லைன் புக்கிங்ல் இந்தியன் 2வை மிஞ்சிய வேட்டையன்!
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நாளை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் , ரானா டகுபடி , கிஷோர் , அபிராமி ,…