தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து வரும் நிலையில் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட் சினிமாவிலும் இவர் நடித்து வரும் தமிழில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது கார்த்திக் ஜோடியாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டபடி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.