அழுத்தம் ஏற்றத் தேர்ந்த முயற்சி, ஆனால் ஓட்டத்தில் தடுமாற்றம் – BP 180 திரை விமர்சனம்

BP 180 என்று பெயர் வைத்த தருணத்திலிருந்தே படம் ஒரு துடிப்பான த்ரில்லர் படத்திரக்கான வாக்குறுதியை கொடுக்கிறது. மருத்துவ பின்னணி, போலீஸ் விசாரணை மற்றும் மனித மனநிலையின் இருண்டப் பக்கங்களைத் தொடும் முயற்சி — ஆரம்பத்தில் படம் திசை காட்டும்…

மண்ணில் நம்பிக்கை, மங்கலான சூழ்நிலை – வெள்ளகுதிர திரை விமர்சனம்

‘வெள்ளகுதிர’ ஒரு மலைப்பகுதியில் பிறவி, அந்த மண்ணின் வசதிகளே அவன் ஆசையும், இருப்பிடமும் ஆகிவிடும் ஒரு சாதாரண குடும்பத்தின் கதை. நகர வாழ்க்கையின் அவலத்திலிருந்து ஓடி, நட்பின் நினைவுகளைத் தொடர்ந்து விட்டு, புதிய வாழ்விற்கான நம்பிக்கையுடன்…

சிரிப்பும் சில்லுகளும் கலந்த ஒரு லைட் ஹோராக் காமெடி – ரஜினி கேங் திரை விமர்சனம்

‘ரஜினி கேங்’ ஒரு முழு பொழுதுபோக்கு படமாக அமைக்க முயற்சிக்கிறது. காமெடி, காதல், சின்னச்சின்ன திகில் என அருமையான ஒரு தொடக்கத்தை படம் தருகிறது. கதாபாத்திரங்கள் அறிமுகமாகும் முறை, ஆரம்ப நகைச்சுவை, திடீர் திருப்பங்கள்… பார்வையாளரை உடனே…

கீர்த்தியின் ‘பளிச்சென’ சுடும் தனி முயற்சி! – ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம்

பாண்டிச்சேரி பின்னணியில் நகைச்சுவை, குழப்பம், அசைவில்லா உடல் போன்ற கலவைகளில் சுழன்று செல்லும் ‘ரிவால்வர் ரீட்டா’, ஒரு சாதாரண பெண் திடீரென மாட்டிக்கொள்ளும் பரபரப்பான சூழ்நிலையை காமெடி ரீதியில் சொல்ல முயற்சிக்கிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை…

மண்ணின் வாசனையும் மனிதத்தின் வலியும் சேர்ந்த ஒரு நேர்த்தியான பயணம் –…

ஒரு கிராமத்துக்கு எத்தனை முறை சென்றாலும் அங்கு சில விஷயங்கள் மட்டும் மாறுவதில்லை—மண்ணின் வாசனை, மனிதர்களின் நம்பிக்கை, மற்றும் அந்த மண்ணுக்காக போராடும் சாதாரண மக்களின் மனஉறுதி. “ஒண்டிமுனியும் நல்லபாடனும்” இந்த மூன்றையும் மையமாக வைத்து…

#NBK111 படப்பூஜை ஹைதராபாத்தில் பிரமாண்டமாக தொடக்கம்

நந்தமூரி பாலகிருஷ்ணா – கோபிசந்த் மலினேனி கூட்டணியின் புதிய வரலாற்றுப் படமான #NBK111 ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பூஜை நிகழ்ச்சிக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ‘வீரசிம்ஹாரெட்டி’ வெற்றிக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைவதால்,…

முகமூடியின் அடியில் மறைந்த மனிதர்கள் – மாஸ்க் திரை விமர்சனம்

‘மாஸ்க்’ ஒரு சாதாரண திரில்லர் அல்ல. மனிதன் தனது உண்மையான முகத்தை எப்போது காட்டுகிறான், எப்போது அதை மறைக்கிறான் என்பதை நயமாக வினவுகிறது. கதை தொடங்குவது ஒரு பெரும் நிதி மோசடிக்குள் சிக்குண்டவர்களின் ஓட்டப்பந்தயமாக. 440 கோடி பணம் காணாமல்…

வாழ்க்கையின் சின்னச் சின்ன சுமைகளில் நமக்கே சொந்தமான முகம் – ‘மிடில் கிளாஸ்’ திரை…

இந்த வாழ்க்கை ஓட்டத்தில் திடீரென காதில் விழும் ஜெய்பாடும் வாய்ப்புதான் கதையின் திருப்பம். எதிர்பாராத விதமாக கிடைக்கும் ஒரு பெரிய தொகைக்கான செக் அந்த வீட்டில் சில நொடிகள் கனவுகளை உருவாக்குகிறது. ஆனால் அந்த செக் மாயமாகிவிடும் தருணமே, ‘நடுத்தர…

காடு அழகும், கதையின் தடுமாறலும் – கும்கி 2 திரை விமர்சனம்

பிரபு சாலமன் உருவாக்கும் காடு, மனிதன், விலங்கு ஆகியவற்றின் உணர்ச்சி உலகம் எப்போதுமே தனித்துவம் கொண்டது. கும்கி 2 அதே உணர்வை மீண்டும் திரைக்கு கொண்டு வர முயற்சிக்கும் படைப்பு. ஒரு சிறுவனும் குட்டி யானையுமான நிலாவும் உருவாக்கும் பாசப்பிணை…

திரையுலகின் பின்னணியில் நகரும் சுவாரஸ்யமான மர்ம நாடகம்! – ‘காந்தா’ திரை விமர்சனம்

‘காந்தா’ திரைப்படம் வெளியாகும் முன்னரே, இது 1934 முதல் 1959 வரை தமிழ் சினிமாவை ஆட்கொண்ட சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாக ஒரு பெரும் புரளி உருவானது. ஆனால் படத்தை நேரில் பார்ப்பவர்கள், சில காட்சிகள்…