Browsing Tag

#tollywoodupdate

மகேஷ் பாபு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஒடிஷாவில் சில நாள்களுக்கு முன் துவங்கியது. இதில் நடிகர்கள்…

நடிகை சமந்தாவின் இரண்டாவது காதல் கிசுகிசு உண்மைதானா?

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும்போது இவர் தனது சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான மூன்று…

நடிகை சௌந்தர்யா மரணம்: நடிகர் மோகன் பாபு தான் குற்றவாளியா?

தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக மின்னியவர் தான் நடிகை சௌந்தர்யா. குறிப்பாக தமிழில் இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பார்த்திபன், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். சௌந்தர்யாவின் மரணத்திற்கு நடிகர் மோகன்…

புஷ்பா இயக்குனருடன் மாஸ் என்ட்ரி கொடுக்கப் போகும் சமந்தா!

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா, அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.…

ராஜமவுலி படத்தின் காட்சிகள் லீக் ஆனது. பட குழுவினர் அதிர்ச்சி!

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்துவிட்டது. தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு ஒடிசா மாநிலத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் கலந்துக் கொள்வதற்காக மகேஷ் பாபு மற்றும் பிரித்விராஜ்…

எனது அம்மா தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை: பிரபல பாடகியின் மகள் விளக்கம்!

பிரபல தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியான நிலையில், அவரது மகள் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பாடகி கல்பனா வசிக்கும் குடியிருப்பில் இருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் கதவை உடைத்து…

அந்தப் புடவையை அணிந்து கொண்டு தான் தேசிய விருது வாங்குவேன்: சாய் பல்லவி!

அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான படம் தான் தண்டேல். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். மீனவர்களை மையப்படுத்திய இந்தப் படம், காதல் காட்சிகளுக்கும்…

சினிமாவில் கிடைக்கும் பட்டங்கள் எதுவும் வாழ்க்கைக்கு உதவாது! ராஷ்மிகா!

கடந்த 2016 ஆம் வருடம் வெளியான "கிரிக் பார்ட்டி"என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சுல்தான் படத்தின் மூலமாக…

சமுத்திரகனி நடிக்கும் ராமம் ராகவம் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில்…

காதலைக் கொட்டித் தீர்ப்பவர் சாய் பல்லவி: நடிகர் கார்த்தி புகழாரம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தண்டேல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும்…