கேன்சேஞ்சர் படத்தின் பாடலுக்காக சங்கர் செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?
ராம் சரணின் RRR படம் இந்திய அளவில் செம்ம ஹிட் கொடுத்தது. அதன்பின்னர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் Game changer என்ற படத்தில் நடித்து வருகிறார். இது சங்கரின் தெலுங்கு அறிமுகமாகும். இப்படத்தில் ராம் சரண் ஒரு கலெக்டராக நடித்து வருகிறார் என்ற…