அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த அனன்யா பாண்டே!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன், இவர் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார்.
ஷாருக்கானின் 'ஜவான்' மற்றும், தெறி படத்தின் ரீமேக் படமான 'பேபி ஜான்'…