விஜய்யை பார்த்ததும் கண்ணீர் தண்ணீரே வந்தது எனக்கு : அஸ்வத் மாரிமுத்து!
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன. இந்த படம் இந்த காலகட்ட இளைஞர்களுக்கு ஏற்றபடி இருந்ததால் இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்கப்பட்டது.
இதுவரை 150 கோடிக்கு படம் வசூல் செய்துள்ளது.…