Browsing Tag

#actorsoori

மேடையிலேயே கண்கலங்கிய சூரி!

திருப்பூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாமன் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சூரி திடீரென்று கண்கலங்கினார். அதில் அவர் பேசும் பொழுது, 'நான் பட்ட கஷ்டத்திற்கு இதைவிட பெரிய மரியாதை கிடைக்கவே கிடைக்காது. திருப்பூர் சுப்ரமணியம் அண்ணனுடைய…

மாமன் சூரியின் சொந்தக் கதையா?

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார். லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான…

மீண்டும் அப்பாவானார் விஷ்ணு விஷால்!

விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டா தம்பதியினருக்கு இப்போது 2ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது.வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்தியா தொடர்ந்து, பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி…

வெளியானது சூரியின் மாமன் மேக்கிங் வீடியோ!

நடிகர் சூரி நடித்துள்ள மாமன் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் விடியோ வெளியானது. நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக…

கருடன் படத்தில் மிஸ் ஆனதை மண்டாடி படத்தில் பிடித்தேன்: ஜி வி பிரகாஷ்!

நடிகர் சூரி நடிக்கும் 'மண்டாடி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. அதில் ராமநாதபுரத்து மாவட்டத்தில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியில் பங்கேற்கும் வீரராக நடிகர் சூரி நடித்து இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நடித்த செல்ஃபி என்னும் படம்…

இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தின் டிரைலர் வெளியானது!

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இயக்குநர் ராம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். வி ஹவுஸ்…

நாளை வெளியாக இருக்கும் விடுதலை 2 படத்தில் இருந்து 8 நிமிட காட்சிகள் நீக்கம்: இயக்குனர்…

வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாவிருக்கும் படம் 'விடுதலை பாகம் 2' நாளை ரிலீசாகிறது. இந்த படம், விடுதலை பாகம் 1 இன் அடுத்த பாகமாக உருவாக்கப்பட்டுள்ளது.…

கொட்டுக்காளியா..? வாழையா..? ஆகஸ்ட் 23 ரிலீஸ்க்கு தயாராகும் படங்கள்.

சுதந்திர தினத்தையொட்டி நேற்று தங்கலான், டிமான்டி காலனி-2, ரகு தாத்தா போன்ற படங்கள் வெளியான நிலையில், தங்கலான், டிமான்டி காலனி -2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு…

‘நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று பேசமாட்டேன்’ என்று சிவகார்த்திகேயன்…

இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் 'கொட்டுக்காளி'. சூரி, மலையாள நடிகை அன்னா பென் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK Productions தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பே…

கதை சொன்ன விஜய் மகன்.. நிராகரித்த நடிகர் சூரி..

தமிழ் சினிமாவில், உச்ச நடிகராக இருக்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சினிமா இயக்கம் தொடர்பான படிப்பை லண்டனில் படித்து விட்டு, இந்தியா திரும்பிய நிலையில் தன்னுடைய கதையை லைகா நிறுவனத்திடம் கூறி, தயாரிப்பாளரையும் பிடித்து விட்டார்.…