மெய்யழகன் படத்தின் நீளத்தை குறைப்பதில் சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை – இயக்குனர்…
மெய்யழகன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அந்தப் படத்தில் பேசப்படும் தொடர் வசனங்களையும், படத்தின் நீளத்தையும் பலரும் விமர்சித்த வண்ணமே இருந்தனர்.
இதனால், சமீபத்தில் படத்தின் நீளம் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டது.…