வைரலாகும் Immortal படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
தமிழில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் டிராகன் (Dragon).
அந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் இந்த படமானது பெரும் வெற்றிபெற்றது. இந்த…