Browsing Tag

#kollywoodupdate

கோர்ட்டுக்கு போனாலும், கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஆகாது!

நடிகர் கமல்ஹாசன் புதிதாக 'தக் லைப்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதாவது…

கமலையே ஓவர் டேக் செய்து 45 கெட்டப்புகளில் வரும் மலையாள நடிகர்: யார் தெரியுமா?

தென்னிந்திய திரைப்படத் துறை அதன் தனித்துவமான கதைகள் மற்றும் வலுவான நடிகர்களால் பார்வையாளர்களை ஒவ்வொரு முறையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகிறது. ஒரு நடிகரால் ஒரே படத்தில் பல கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். பெரும்பாலும் இரட்டை…

மனிதர்கள் திரை விமர்சனம்

ஐந்து நண்பர்கள் ஒரு நாள் இரவு மது அருந்திவிட்டு ஹேங் ஓவரில் படுத்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது திடீரென்று அவர்களது நண்பர்களில் ஒருவன் இறந்து கிடக்கிறான். அந்தப் பிணத்தை யாரும் பார்ப்பதற்கு முன் அதை டிஸ்போஸ் செய்ய வேண்டும் என்று…

ராஜபுத்திரன் திரைவிமர்சனம்

இளைய திலகம் பிரபு, வெற்றி, லிவிங்ஸ்டன், RV உதயகுமார் ராஜதுரை இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் புதுமுக இயக்குனர் மகா கந்தன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம். 90களில் நடக்கும் கதையில் ஊரில் மதிப்புடையவராக இருக்கிறார்…

Karate kid – The Legends திரை விமர்சனம்

ஜாக்கி சான், டேனியல் லா ரூசோ, ரால்ப் மாச்சியோ நடித்து இயக்குனர் ஜானதன் எட்விஸ்டில் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம். 1984ம் ஆண்டு வெளியான தி கராத்தே கிட், 1986ம் ஆண்டு வெளியான தி கராத்தே கிட் 2ம் பாகம் மற்றும் 1989ல் வெளியான அதன்…

நாங்கள் குழந்தை பெற்றால் நீங்களா வளர்க்க போகிறீர்கள் : நடிகர் சாந்தனு மனைவி காட்டமான…

பிரபல இயக்குனரான பாக்யராஜின் மகன் சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானார். அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் சினிமாவில் எதிர்பார்த்த அளவு சாந்தனு வெற்றி பெறவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு பிரபல தொகுப்பாளினியான…

அப்பா படத்தில் நான் நடிக்க தயார்: நடிகை ஸ்ருதி ஹாசன்

கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்தில் பாடிய மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் ஒரு நேர்காணலில், 'ரஜினி சாருடன் நான் நடித்த 'கூலி' படத்திற்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் பார்த்து ரசிப்பார்கள். என் தந்தை…

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினியுடன் கை கொடுக்கும் இந்த…

தமிழ் திரையுலகில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது, ஜெயிலர் 2. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் அடுத்த பாகமாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, அனிருத்…

பண்டிகை விரும்பியதாக மாறிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி மதராசி என பெரிய பெரிய ப்ராஜெக்ட்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். தற்போது இலங்கையில் மெட்ராஸ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக நடித்துக் கொண்டிருக்கிறார் மறுபக்கம் சுதா கொங்காரவின் பராசக்தி பட…

அஜித்தின் புது யூடியூப் சேனல், ” Ajithkumar Racing”.

தற்போது அஜித் கார் ரேஸ் பந்தயத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு நடிகராக அவரை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் ரசிகர்களுக்கு ஒரு ரேஸராக அஜித்தை எப்போது நாம் நேரடியாக காணப்…