Browsing Tag

#kollywoodupdate

கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்த கன்னட நடிகர்

நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். முன்னதாக இந்த படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில்…

இயக்குனர் சுசீந்திரனின் 2k லவ் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சிட்டி லைட் பிக்சர்ஸ், தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவாகும் திரைப்படம் '2K லவ் ஸ்டோரி'. 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படமாக இப்படம்…

போகுமிடம் வெகு தூரம் இல்லை திரைவிமர்சனம்

விமல், கருணாஸ், 'ஆடுகளம்' நரேன் பவன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து இயக்குனர் மைக்கேல் k ராஜா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் விமலுக்கு, தனது மனைவியின் பிரசவத்திற்காக பணம் தேவைப்படுகிறது. அதற்காக…

என் கண்ணீரால் எழுதப்பட்ட கதை தான் இந்த வாழை : இயக்குனர் மாரி செல்வராஜ்.

சென்னையில் நடந்த 'வாழை' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது: 'வாழை' படத்துக்குப் பிறகு நான் என்னுடைய 'பெஸ்ட்' ஆக ஒரு படம் பண்ணாலும் நான் 'வாழை' படத்தைத்தான் என்னுடைய சிறந்த படமாக பார்ப்பேன். என்னுடைய…

என்னது அஜித் பிரசாந்த் பாட்டு பாடி இருக்காங்களா ..?

விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்கள், இவர்கள் நடித்த படங்களில் எப்படியும் ஏதாவது ஒரு பாடல் பாடி விடுவார்கள். அப்படி இவர்கள் பாடிய பாடல்கள் எல்லாம் மக்களுக்கு மிகவும் பரிச்சயம். ஆனால் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக…

சத்தம் இல்லாமல் சாதனை செய்த லெஜன்ட் சரவணா

சினிமாவில் யாருக்கு எப்போது அதிக வரவேற்பு கிடைக்கும் என சொல்லவே முடியாது. சூப்பர்ஸ்டாரான ரஜினியின் படங்கள் கூட ரசிகர்களை கவராமல் போகும். பாபா, லிங்கா, தர்பார், அண்ணாத்த என சொல்லிக்கொண்டே போகலாம். அதேநேரம், ஒரு புதுமுக நடிகரின்…

அஜித் வீட்டில் விரதம்: மனைவி ஷாலினி வெளியிட்ட புகைப்படம் வைரல்.

கோலிவுட்டில் அழகான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி. அமர்க்களம் திரைப்படத்தின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதிலிருந்து கிட்டத்தட்ட 24 வருடங்களாக இருவரும் ஒரு இணைபிரியா தம்பதிகளாக…

விஜய் தான் சூப்பர் ஸ்டாரா..? – சினேகாவை பங்கம் செய்யும் ரஜினி ரசிகர்கள்.

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட் கொடுத்திருந்தது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கோட் படத்தில் விஜய்யுடன் சினேகா முக்கியமான…

வணங்கான் படத்தின் நடிகரை மாற்றியதோடு மட்டுமல்லாமல் இசையமைப்பாளரையும் மாற்றுகிறாரா பாலா?

பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் படம் 'வணங்கான்'. இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய…

மொழிபெயர்ப்பு முகாம் நடத்தும் கமல் பண்பாட்டு மையம்.

வருகிற செப்டம்பர் 26, 27ம் தேதிகளில் கமல் பண்பாட்டு மையம் சார்பில் மொழிபெயர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுவதாக நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், 'தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும்…