இதற்குப் பெயர்தான் நெபோட்டிஸமா? சாய் அபயங்கருக்கு வழுக்கும் எதிர்ப்புகள்!
எங்கு பார்த்தாலும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பற்றிய பேச்சுதான் அடிபட்டு வருகிறது.
இன்னும் அவர் இசையில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் நான்கு படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது கல்லூரியில் படித்து வரும்…