Browsing Tag

#kollywoodupdate

ஏ ஆர் ரகுமான் முஸ்லிம்மாக மாறிய காலகட்டத்தில் மிகவும் அவதிப்பட்டார்: ராஜீவ் மேனன்!

இசைப் புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் பிறப்பிலேயே இஸ்லாமிய மதத்தில் பிறக்கவில்லை. அதற்கு மாறாக திலீப் குமார் என்ற தனது பெயரை மதம் மாறியதால் ஏ ஆர் ரகுமான் என மாற்றி அமைத்திருக்கிறார். மதம் மாறிய பொழுது அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் அதிலிருந்து…

ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் கைகோர்க்கும் இந்த நடிகர்: அப்போ படம் ஹிட்டு தான்!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில், ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்கள் பலர்…

ரஜினியின் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கூலி'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.…

ஷங்கர் மகனை வைத்து படம் எடுக்கிறாரா இந்த நடிகர்?

ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஷங்கர். முதல் படமே அதிக பட்ஜெட் என்பதால் தொடர்ந்து அதிக பட்ஜெட் படங்களையே இயக்க அதுவே அவரின் அடையாளமாக மாறிவிட்டது. இப்போது படமெடுக்கும் பல இளம் இயக்குனர்களும் ஷங்கரின்…

அஜித்தின் OG சம்பவம் நாளைக்கு!

பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. நடிகர் அஜித் குமார் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட…

பிச்சைக்காரன் இயக்குனர் சசி இயக்கும் புதிய படத்தில் சசிகுமார்!

சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை அடுத்து இயக்குநர் சசி, 'நூறு கோடி வானவில்' என்ற படத்தை இயக்கி யுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.…

நடிகை சமந்தாவின் இரண்டாவது காதல் கிசுகிசு உண்மைதானா?

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும்போது இவர் தனது சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான மூன்று…

வெள்ளித்திரையில் தோல்வியை சந்தித்த எமர்ஜென்சி படம் ஓ டி டியில் வெற்றி பெறுமா?

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் எமெர்ஜென்சி. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இத்திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால் சீக்கியர்களை இப்படம் தவறாக சித்திருப்பதாக…

கௌதம் மேனனின் அடுத்த படத்தின் கதாநாயகன் கார்த்தியா?

மம்மூட்டி படத்தை தொடர்ந்து அடுத்ததாக புதிய கதை ஒன்றை எழுதி வருகிறார் கவுதம் மேனன். இக்கதையில் கார்த்தியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கான கதையை ஜெயமோகனுடன் இணைந்து எழுதி வருகிறார் கவுதம் மேனன். இதனை முடித்துவிட்டு கார்த்தியை…

சிம்பொனி அமைத்த ராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர் மு க ஸ்டாலின்!

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். முன்னதாக இளையராஜா லண்டன் சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி திரும்பினார். இந்த சிம்பொனியை 13 நாடுகளில் அடுத்தடுத்து அரங்கேற்ற…