வெளியானது விடா முயற்சி படத்தின் ஆல்பம்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

சமீபத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான ‘விடாமுயற்சி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பிப்ரவரி 6ம் தேதி உலகம் முழுவதிலும் திரையரங்குகளில் வெளியானது.

https://x.com/SonyMusicSouth/status/1891454582565241344?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1891454582565241344%7Ctwgr%5E8e93251c4b0e23684ff8d8ff59a1eeaedca0e188%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் நடித்துள்ளனர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் முழு ஆல்பமும் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.