‘மதராஸி’ – ஆக்ஷன், எமோஷன், அதிரடி கலந்த மாஸ் விருந்து!
தமிழகத்தில் ஆயுத கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கும் பயங்கரவாத குழுவின் திட்டத்தை முறியடிக்க, மனவேதனையால் சிதறிப்போன இளைஞன் சிவகார்த்திகேயனை பயன்படுத்தும் தேசிய புலனாய்வு அமைப்பின் முயற்சி தான் ‘மதராஸி’ படத்தின் மையக் கதை. காதலி பிரிந்து போன…