7G திரைவிமர்சனம்
7G ரெயின்போ காலனி படத்தின் தொடர்ச்சி என்று யாரேனும் நினைத்தால் அதற்கான படம் இது இல்லை.
ஸ்மிருதி வெங்கட்க்கு அழகான கணவர், அன்பான குழந்தை என்று சந்தோஷமாக புது வீடு ஒன்றில் குடி பெயர்கிறார். ஆனால் அதே சமயம், ஸ்மிருதியின் கணவரை அவரது…