10 படம் தோல்வி கொடுத்தவன் நான்: இயக்குனர் சுசீந்திரன்!
வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன்.
இவர் அடுத்தடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, என நல்ல ஹிட் படங்களைக் கொடுத்தார். பின், அவரது…