ஆர் ஜே பாலாஜிக்கும், சூர்யா படத்தின் தயாரிப்பாளருக்கும் மோதலா?
திரையுலகில் தனக்கான இடத்தை உருவாக்கி எவ்வாறேனும் முன்னேறிய ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'சூர்யா 45'.
இதில் திரிஷா, ஸ்வாசிகா, சிவாடா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின்…