250 கோடி சம்பளம் வாங்கியும், ஒருவேளை மட்டுமே சாப்பிடும் ஷாருக்கான். – ரசிகர்கள்…
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடுவதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம் ஒன்றுக்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்கும் அவர், படப்பிடிப்பு சமயத்தில் பிற்பகல் 2 மணிக்கு வீட்டுக்கு வந்து…