எம்புரான் வந்தாலும் வீர தீரன் படமும் நன்றாக இருக்கும் : சீயான் விக்ரம்!
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' திரைக்கு வரும் மார்ச் 27 அன்று நடிகர் விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
தற்போது 'வீர தீர சூரன்' பட புரோமோஷனில் இருக்கும் விக்ரமிடம் இந்த…