பூ பார்வதியை பாராட்டும் பூ சசி!
தமிழில் பூ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பார்வதி. அந்த படத்தில் நடிக்கும் போது அவர் 19 வயது தான் இருந்தார்.
மலையாளத்தில் தொடர்ந்து அதிகமான படங்களில் நடித்த பார்வதி, தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தின் மூலம்…