நடிகை எம்.என். ராஜத்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்…
90வது பிறந்த நாளை கொண்டாடிய பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம், ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "முதல்வர் மு.க. ஸ்டாலினை ஒரு முறை நேரில் பார்க்க விரும்புகிறேன்" என கூறினார்.
அவர் விரும்பியதை கேட்டு, முதல்வர் ஸ்டாலின் அவர்கள், சென்னை…