நல்ல நடிகர்கள் இருந்தும் முழு தாக்கத்தை கொடுக்காத கிரைம் திரில்லர் –…
கிரைம் மற்றும் புலனாய்வு கதைகளை மையமாக வைத்து உருவாகும் வெப் தொடர்கள் பார்வையாளர்களிடம் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கும். அந்த வகையில் உருவாகியுள்ள “தடயம்” வெப் தொடர், எல்லைப் பகுதிகளில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாகக் கொண்டு…