தமிழிலிருந்து கன்னடம் வரவில்லை என்றால், அதற்கான ஆதாரம் எங்கே? சீமான் கொந்தளிப்பு!
உலகநாயகன் கமல்ஹாசன் தக்லைப் பிரமோசனின் போது தமிழில் இருந்து தான் கன்னடம் தோன்றியது என்று கூறினார்
இது கர்நாடகாவில் சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.…