விஷ்ணு விஷாலின் குளிர்ந்த நடிப்பில் ஒரு புதுமையான திரில்லர்! – ‘ஆர்யன்’…
இயக்குனர் பிரவீன் கே இயக்கிய ‘ஆர்யன்’ என்பது, ஊடக உலகம், தனிப்பட்ட பழிவாங்கல், மற்றும் மனதின் இருண்ட மூலைகளை மையமாகக் கொண்ட திரில்லர் படம். சமூகத்தின் முகமூடியை உரித்தெடுக்க முயலும் டாக்ஷோ உலகம் – அங்கே ஒருவர் ஆங்கர் முன்பு திடீரென மர்மமாக…