கங்குவா கொடுத்த அடி : K E ஞானவேல் ராஜா தப்பிப்பாரா?
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப் பிரமாண பட்ஜெட்டில் K. E. ஞானவேல் ராஜா எடுத்திருந்த படம் தான் கங்குவா.
இந்தப் படத்தின் பிரமோஷன் போது ஞானவேல் ராஜா, கங்குவா படம் 2000 கோடி வரை லாபம் ஈட்டும் என்றும், நேரு உள் விளையாட்டரங்கில்…