ஊர் ஊராக கோவில் சுற்றும் சூர்யா ஜோதிகா : கங்குவா கொடுத்த அடி!
சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா', ரிலீஸ் ஆன முதல் நாளே தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களையே சந்திதது.
படம் வெளியாவதற்கு முன்னரே இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையில் 'கங்குவா' இருக்கும் என்று ஓவர் பில்டப் கொடுத்த நிலையில், படம்…