Browsing Tag

dhanush

தனுஷ் உடன் முதல் முறையாக கைகோர்க்கும் சத்யராஜ்

பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இளையராஜா பயோபிக்…

மீண்டும் இணையப் போகும் தனுஷ் நித்யா மேனன் ஜோடி – தனுஷே இயக்குகிறாரா..?

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளின் திரைப்படங்களில் நடித்து தற்போது பிரபல நடிகையாக நித்யாமேனன் வலம் வருகிறார். இதற்கிடையேயே இவரது நடிப்பில் வெளியான 'ஓகே கண்மணி, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட்…

சத்தம் இல்லாமல் சாதனை செய்த லெஜன்ட் சரவணா

சினிமாவில் யாருக்கு எப்போது அதிக வரவேற்பு கிடைக்கும் என சொல்லவே முடியாது. சூப்பர்ஸ்டாரான ரஜினியின் படங்கள் கூட ரசிகர்களை கவராமல் போகும். பாபா, லிங்கா, தர்பார், அண்ணாத்த என சொல்லிக்கொண்டே போகலாம். அதேநேரம், ஒரு புதுமுக நடிகரின்…

தனுஷின் ராயன் படத்தின் வசூல்: தமிழகத்தில் புதிய சாதனை.

தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள அவரின் 50வது படமான ராயன், பாக்ஸ் ஆபிஸில் மாஸான சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது. நடிப்பு அசுரன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தனுஷ். ஆடுகளம், அசுரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் தேசிய விருது வென்றுள்ள இவர்,…

வாய்ப்பு கேட்ட செல்வராகவன்.. வாய்ப்பு கொடுத்த ‘ராயன்’ தனுஷ்

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக வளம் வருபவர் தனுஷ். தற்போது ராயன் திரைப்படத்தின் மூலமாக ஒரு முன்னணி இயக்குனர் என்ற இடத்தையும் பிடித்து விட்டார். தொடர்ந்து படங்களில் ஹீரோவாக கலக்கி வந்த இவர் பின்னர் தயாரிப்பாளராக, பாடகராக மாறினார்.…

தனுஷின் ராயன் திரைவிமர்சனம்

தனுஷ் இயக்கி தனுஷே நடிக்கும் 50வது படம். கதைப்படி காத்தவராயன் என்கிற ராயனுக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. குழந்தைப் பருவத்தில் தன் தாய் தந்தையார் எங்கு சென்றார்கள் என்ற புரியாத காரணத்தினால், சில பிரச்சனைகள் காரணமாக சென்னை மார்க்கெட்டில்…

‘அண்ணனாவது.. நொண்ணனாவது..’ – தனுசை கலாய்த்த செல்வராகவன்.

தனுஷின் 50 வது திரைப்படமான ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று முன் தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தனுஷூம், செல்வராகவனும் மேடை ஏறி ஒருவரை ஒருவர் கேள்வி எழுப்பிக்கொண்டனர். அப்போது செல்வா தரப்பில் இருந்து,…

எங்கே போனது உங்கள் மனிதம் தனுஷ்.?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக…

தனுஷ்க்கு ஜோடியாகும் ஹிந்தி நடிகை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும், தனது 50-வது படமான 'ராயன்' படத்தை தனுஷ்…

இளையராஜா பிறந்தநாள் : தனுஷ் வெளியிட்ட பதிவு

இசை ஞானி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜாவுக்கு இன்று 81ஆவது பிறந்தநாள். இதனையொட்டி அவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 50…