என்னது 1500 கோடி ஜீவனாம்சமா..? இதுவல்லவா உருட்டு!
இத்தனை வருட திருமண வாழ்க்கை எல்லாமே பொய் என்பது போல திடீர் என்று ஒருநாள் இரவு 11 மணிக்கு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார் சாய்ரா பானு.
இது சினிமாவட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. ஏன் என்றால், சினிமாவை பொறுத்தவரை மிஸ்டர் கிளீனாக வளம்…