காதல் கணவனை கரம் பிடித்தார்: நடிகை அபிநயா!
நீண்ட நாள் காதலருடன் 'நாடோடிகள்' நடிகை அபிநயாவுக்கு திருமணம் நடைபெற்றது.
செவித் திறன், பேச்சுத் திறன் இல்லாத மாற்றுத் திறன் நடிகை அபிநாயா.
தனது திறமையால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி படங்களில்…