விஷாலுக்கு கை நடுக்கம் ஏற்பட்டது ஏன்?
மதகஜராஜா படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனு சூட், அஞ்சலி மற்றும் பலர் நடித்தனர். ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்த படத்தை தயாரித்தது, விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு, “மதகஜராஜா” திரைப்படம்…