Browsing Tag

#actorsurya

கூடிய விரைவில் ஹிந்தி படத்தில் நடிப்பேன் : நடிகர் சூர்யா.

தமிழ் திரையுலகை பொருத்தவரை இப்போது டாப் நடிகர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்து வருகிறார் நடிகர் சூர்யா. இவர் தமிழ் திரை உலகில் அறிமுகமான புதிதில் பெரிய அளவில் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், மெல்ல மெல்ல தன்னைத் தானே மெருகேற்றிக்…

புறநானூறு தள்ளிப்போனது ஏன்? – இயக்குனர் சுதா கோங்கரா விளக்கம்

சூர்யாவிற்கு சூரரைப்போற்று திரைப்படத்தை கொடுத்து, அவரின் சரிந்த கிடந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தினார் சுதா கொங்கரா. அதன் பிறகு சூர்யாவை வைத்து மீண்டும் இயக்கப் போகும் படம் தான் புறநானூறு. ஆனால் சூர்யா தரப்பில் இருந்து அந்தப் படம் தள்ளிப்…

ஆர் டி எக்ஸ் படத்தின் இயக்குனர் சூர்யாவை சந்தித்ததன் பின்னணி என்ன?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை 2டி நிறுவனம் தயாரிக்கிறது.அந்தமான், ஊட்டி, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சூர்யாவுடன் சில காட்சிகளை…

கார்த்தி நடிக்கும் மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளது

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற '96' படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27-வது படமாகும். இப்படத்துக்கு…

கைதி 2 வில் விஜய் வாய்ஸ்..!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தை இப்போது இயக்கி வருகிறார். இதில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து 'கைதி 2' படத்தை இயக்க இருக்கிறார். கார்த்தி நடித்த 'கைதி' படம் கடந்த 2019-ம் ஆண்டு…

தம்பி கார்த்தி நடிக்க … அண்ணன் சூர்யா தயாரிக்க… அடடா.. என்ன பாசம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி . இவரது நடிப்பில் உருவான ஜப்பான் படம் தோல்வியை சந்தித்தது. இதனால் கார்த்தியின் நடிப்பில் ஒரு தரமான படம் அமைய வேண்டும் என்று ரசிகர்கள் செம ஆவலாக இருந்தனர்.…