Single Mother Club ஐ உருவாக்கிய சத்யராஜ் குடும்பம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். 80 மற்றும் 90-களில் ஹீரோவாக பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவருடைய மனைவி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக…