Browsing Tag

#kollywoodupdate

மோகன்லாலின் பரோஸ் படத்திற்கு புதிய சிக்கல்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கும் முதல் படமாக 'பரோஸ்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளிப்போய்…

கதை சொன்ன விஜய் மகன்.. நிராகரித்த நடிகர் சூரி..

தமிழ் சினிமாவில், உச்ச நடிகராக இருக்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சினிமா இயக்கம் தொடர்பான படிப்பை லண்டனில் படித்து விட்டு, இந்தியா திரும்பிய நிலையில் தன்னுடைய கதையை லைகா நிறுவனத்திடம் கூறி, தயாரிப்பாளரையும் பிடித்து விட்டார்.…

தங்கலான் படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத ஞானவேல் ராஜா.

விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.…

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சூர்யாவுக்கு தலையில் பலத்த அடி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் சமீபத்தில் 'கங்குவா' எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.…

தக் லைப் படத்தைப் பார்த்து விட்டு மணிரத்தினத்திடம் கமல்ஹாசன் இப்படி கூறியுள்ளாராம்..!

விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர்…

சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆகிறாரோ லோகேஷ் கனகராஜ்..?

சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தில்…

ரசிகர்களே கொண்டாட தயாரா..? IMAX ல் வெளியாகிறது விஜய்யின் GOAT படம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், மோகன், பிரேம்ஜி, அஜ்மல் உள்ளிட்ட ஏராளமானோரின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள்…

கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காதா..? ரசிகர்களுக்கு ஏமாற்றமா..?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை வெளியீடு விழா எப்போது நடக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது. இசை வெளியீட்டு விழாக்களில் பேசும் நடிகர் விஜய்யின் பேச்சு, சினிமா…

கொட்டுக்காளி படத்தின் மூலம் சர்வதேச நாயகனாக உயர்ந்து விட்டாரா சூரி..?

எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம், 'கொட்டுக் காளி' பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் எப்படி இருக்கு..? – முதல் திரை விமர்சனம்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி நடிகர் கலையரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் வாழை. இந்த படத்தில் கலையரசன், மற்றும் அவருடன் இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.…