Browsing Tag

#kollywoodupdate

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் கவின்!

பிக்பாஸ் 8, ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற டாக் லைனுடன் கெத்தாக என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. கமல்ஹாசன் இருந்த இடத்தில் இவர் எப்படி இருக்கப்போகிறார், நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்ற…

அம்மா வாங்கிய கடனை அடைப்பதற்காகவே சினிமாவுக்குள் நுழைந்தேன் நடிகர் சூர்யா!

சமீபத்தில் நடிகர் சூர்யா, தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'இது ஒரு நீண்ட கதையாக இருக்கும். நான் எப்படி உணர்கிறேன், எனக்கு என்ன அர்த்தப்படுகிறது என்பதை அவர்கள் (ரசிகர்கள்) தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான்…

கங்குவா படத்தை புகழ்ந்து தள்ளிய மதன் கார்க்கி!

சூர்யா நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவான 'கங்குவா' திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு பிறகு சூர்யாவின் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவரது ரசிகர்கள் ‘கங்குவா’வை…

பிரபாஸின் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

பாகுபலி படத்திற்கு பிறகு, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் பான் இந்தியா ஹீரோவாகவும் உயர்ந்திருக்கும் பிரபாஸ், தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் சில பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி…

அஜித் அஜித்தாகவே இருக்கணும் – நடிகர் துல்கர் சல்மான்.

நேரடி தெலுங்கு படமான லக்கி பாஸ்கர் படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ஒரு சாதாரண குடும்பத் தலைவன் பொருளாதார நெருக்கடியால் செய்யும் காரியங்களை அடிப்படையாக கொண்டு கிளாசிக் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில்…

250 கோடி சொத்தை காப்பதற்காக மூன்றாவதாக திருமணம் செய்த நடிகர் பாலா

சிறுத்தை சிவாவின் தம்பியும், தமிழ், மலையாளப் படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவருமான பாலா, தற்போது கோகிலா என்ற அவரது உறவுக்கார பெண்ணை 3வதாக சட்டப்படி திருமணம் செய்துள்ளார். பலர் என்னிடம் இருக்கும் சொத்துகளை…

மாரி செல்வராஜ் உடன் நடிகர் கார்த்தி இணைகிறாரா?

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான "கற்றது தமிழ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், துணை இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தான் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமோடு பயணித்த இவர், முதல் முறையாக இயக்குனராக திரையுலகில்…

அடேங்கப்பா..! சூர்யாவா நடனத்தில் அடிச்சுக்க முடியாது போலயே..!

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன், ஜெகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கே.எஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா (Kanguva). கேஇ ஞானவேல் ராஜா…

என்னது வாரிசு படத்தில் விஜய் தப்பு தப்பா நடிச்சிருக்காரா?

விஜய் நன்றாக நடனமாடுவார். சண்டை காட்சிகள் நடிப்பார். ஆனால், கூச்ச சுபாவம் உள்ளவர். படப்பிடிப்பு தளங்களில் யாரிடமும் பேசவே மாட்டார். ஜாலியாக இருக்க மாட்டார். இயக்குனர் கூப்பிட்டதும் வந்து நடிப்பார். முடிந்ததும் கேரவானுக்குள் போய்விடுவார்.…

சிவகார்த்திகேயன் மீது வன்மத்தை கக்குவது சரி இல்லை : நடிகர் நெப்போலியன்.

பொதுவாக மதுரை, தேனி, கோவை, திருநெல்வேலி போன்ற ஊர்களில் இருந்துதான் பெரும்பாலானோர் சினிமாவுக்கு வருவர்கள். சினிமாவில் பெரிய அளவில் சாதித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்கள் அதிகபட்சம் இந்த ஊரை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். சிலர் மட்டுமே சேலம்,…