Browsing Tag

#kollywoodupdate

உதவி இயக்குனர்கள் குறித்து வருந்திய நடிகை சாய் பல்லவி!

மும்பையில் 'அமரன்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் வேலை பார்க்கும் உதவி இயக்குனர்கள் குறித்த கேள்விக்கு நடிகை சாய் பல்லவி பதிலளித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ​​"பாலிவுட்டில்…

எனக்கான கதையை இனி நானே தேர்வு செய்வேன் : நடிகை சமந்தா!

நடிகை சமந்தா தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிப் படங்களிலும் பிஸியாக வளம் வந்த நடிகை ஆவார். நேற்று மும்பையில் நடந்த பிசினஸ் டுடேயின் மோஸ்ட் பாப்புலர் வுமன் இன் பிசினஸ் 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்பங்கேற்று…

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், “Ghaati” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! 

தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடியுடன்,  “Ghaati”  என்ற அற்புதமான புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். UV கிரியேஷன்ஸ்  வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு…

தொடர் தோல்விகளால் துவண்டு போகும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி முன்னணி நடிகராக இருந்த போது, அவர் நடிக்கும் படங்களுக்கான மார்க்கெட் மிகவும் உயர்ந்திருந்தது. “தனி ஒருவன்” (2004) திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற பிறகு, அவருடைய படங்கள் மார்க்கெட் நிலை 25 கோடி ரூபாய்க்கு உயர்ந்தது. ஆனால், தற்போது…

தீபாவளிக்கு வெற்றி வாகை சூடிய அமரன் – லக்கி பாஸ்கர்

தமிழ் சினிமாவில் தீபாவளி தினம் முக்கியமான தேதி. இவ்வருடம் அந்தத் தேதியில் வெளியான இரண்டு படங்கள், 'அமரன்' மற்றும் 'லக்கி பாஸ்கர்', வசூல் வேட்டையில் மிகவும் முன்னணி இடத்தை பிடித்துள்ளன. இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் பிரம்மாண்ட வசூல்…

காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசாதது ஏன்?

இயக்குநர் விசந்தபாலன் 'அமரன்' படம் குறித்து விமர்சனம் கலந்த பாராட்டை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: 'ராணுவம் மற்றும் யுத்தம் சம்மந்தமான திரைப்படங்களைக் காண்பது எனக்கு பெரும் அயர்ச்சியையும்…

பரபரப்பை ஏற்படுத்திய Thug Life டீஸர்!

இன்று உலகநாயகன் கமல்ஹாசன்க்கு 70 ஆவது பிறந்தநாள் . கமல்ஹாசனுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, தற்போது அவர் நடிக்கும் “தக்லைப்” படத்தின் டீஸர் வீடியோ…

மாறுபட்ட கெட்டப்பில் அசத்தபோகும் அஜித்தின் குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் அஜித்தின் அடுத்த படம் 'குட் பேட் அக்லி', தற்போது அதிக கவனத்தை ஈர்க்கிறது. இப்படம், பில்லா படத்தின் பின்னர் அஜித்தின் ஸ்டைலில் மற்றொரு மாபெரும் மாற்றத்தை எதிர்பார்க்கும் வகையில் உருவாகி வருகிறது.…

நடிகர் நிவின் பாலி குற்றவாளி அல்ல!

பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய நிவின் பாலி அடுத்தடுத்து மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்த முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை…

அஜித்தின் விடாமுயற்சி எப்பொழுது தான் வெளியாகும்?

ஆரம்பத்திலிருந்தே இழுபறியாக இருந்த விடாமுயற்சி, தற்போது பல இழுபறிக்கு பிறகு ஒருவழியாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிவிற்கு வந்துள்ளது. இருப்பினும் விடாமுயற்சி எப்போது வெளியாகும் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. இந்த வருடத்துக்குள்,…