Browsing Tag

#kollywoodupdate

கங்குவார் பார்ட் 2 அடுத்த ஆண்டு தொடங்கும் – K. E. ஞானவேல் ராஜா.

சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் கங்குவா திரைப்படம் சுமார் 58 கோடிகளை முதல் நாளிலேயே வசூலித்து இருந்தது. இந்த நிலையில், கங்குவா படத்திற்கு…

திரைப்படங்களுக்கு புதிய தணிக்கை முறை!

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் இதுவரை திரைப்படங்களுக்கு யு, ஏ, மற்றும்"யுஏ"ஆகிய பிரிவுகளில் சான்றளித்து வந்தது. மாறிவரும் திரைப்பட உள்ளடக்கங்களை கருத்தில் கொண்டு, தற்போது திரைப்படங்கள் யு, ஏ, யுஏ7+, யுஏ13+, யுஏ16+"ஆகிய பிரிவுகளில்…

ஒரு கிடாயின் கருணை மனு இயக்குனர் மரணம்!

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் அப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை…

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

சிவகாத்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், பெருங்களத்தூர், வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதிப்பது போல் காட்சிகள்…

2k லவ் ஸ்டோரி பற்றிய முக்கியமான அப்டேட் வெளியானது!

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவாகும் திரைப்படம் '2K லவ் ஸ்டோரி'. 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம்…

தனுஷின் குபேரா படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ராயன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக தன்னுடைய 51வது படமான குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார்.…

கங்குவா திரை விமர்சனம்

சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, கருணாஸ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்டமான படம். கதைப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சிறுவனுக்கு சூர்யா செய்த…

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியானது?

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படத்துக்கு 'வா வாத்தியார்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக…

அதர்வாவின் DNA படத்தின் முதல் பாடல் வெளியானது!

நடிகர் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் டிஎன்ஏ. இப்படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கி வருகிறார். கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர்…

தயாரிப்பாளர் to நடிகர் to இயக்குநர் என அடுத்தடுத்து அவதாரம் எடுக்கும் JSK சதீஷ்!

தமிழ் திரை உலகில் வெளியான பல திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக பணியாற்றி, பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரிப்பாளராக இருந்து தயாரித்து தேசிய விருது வென்று, அண்மையில் வெளியான அநீதி மற்றும் வாழை உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராகவும் தன்னுடைய…