Browsing Tag

#kollywoodupdate

வெளியானது பிரதீப் ரங்கநாதனின் டிராகன் பட ட்ரெய்லர்!

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு லோஹர், VJ சித்து, ஹர்ஷத், சினேகா, பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில்…

வெளியானது NEEK படத்தின் டிரைலர்!

தமிழ் சினிமாவில் நடிப்பிலும் இயக்கத்திலும் படு பிஸியாக இருப்பவர் நடிகர் தனுஷ். அதிலும் தான் இயக்கிய 50-வது திரைப்படமான ராயன் திரைப்படத்திற்கு பிறகு இயக்கத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார். ராயன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும்…

விடாமுயற்சி.. மட்டற்ற மகிழ்ச்சி: மகிழ் திருமேனி!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியானது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த…

கவின் நடக்கும் புதிய படத்தின் பெயர் Kiss

கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'கிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவின் நாயகனாக நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று…

தனுஷின் அடுத்த படத்தின் டிரைலர் அப்டேட்!

தனுஷ் இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் (Wunderbar films) மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த…

Good Bad Ugly யாவது அஜித் ரசிகர்களை காப்பாற்றுமா?

விடாமுயற்சி திரைப்படம் ஏமாற்றத்தை அளித்ததாக அஜித் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆக்சன் திரில்லர் கதையாக…

சமுத்திரகனி நடிக்கும் ராமம் ராகவம் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில்…

வைரலாகும் திரிஷாவின் வீடியோ

விடாமுயற்சிக்கு பிறகு வெளியான அஜித்தின் விடாமுயற்சி படம் பல விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில், த்ரிஷாவின் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இரண்டு வருடங்களாக அப்ப வரும் இப்ப வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த…

10 படம் தோல்வி கொடுத்தவன் நான்: இயக்குனர் சுசீந்திரன்!

வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். இவர் அடுத்தடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, என நல்ல ஹிட் படங்களைக் கொடுத்தார். பின், அவரது…

வீரம் படத்தில் சிறுத்தை சிவா என்னை ஏமாற்றி விட்டார் : நடிகை மனோ சித்ரா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தான் வீரம். முழுக்க முழுக்க அண்ணன் தம்பி பாசம், காதல், மற்றும் குடும்பக் சென்டிமென்ட்டை மையமாக வைத்து வீரம் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அஜித்திற்கு…