எந்தெந்த நடிகர்கள் எல்லாம் கொக்கைன் பயன்படுத்துகிறார்கள் என்று என்னால் வெளிப்படையாக சொல்ல…
சில நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் மதுபான விடுதியில் அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத் என்பவர் அடிதடியில் ஈடுபட்டுள்ளார்.
அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்த போது, வெளிநாடுகளில் இருந்து கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை இறக்குமதி…