ஜான்வி கபூரின் லேட்டெஸ்ட் போட்டோஸ்

தடக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர்

குஞ்ஜன் சாக்சேனா, ருஹி, குட் லக் ஜெரி, ராக்கி ஆர் ராணி கீ ப்ரேம் கஹானி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆரின் முதல் பாகத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்

சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

மாடலிங் துறையிலும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரத்தில் நடந்த ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டுள்ளார்.

பேஷன் ஷோவிற்கு முன்னும் பின்னும் நடந்தவற்றை புகைப்படம் பிடித்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.