ரஜினியின் வியாபாரத்தை நொறுக்க ஸ்கெட்ச் போட்டாரா லோகேஷ்?

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவுள்ள திரைப்படம் 'கூலி'. இப்படத்தில் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, ஷோபின் சாகீர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான் மற்றும் பலர்…

ஷ்வேதா மேனனின் தலைவர் கனவுக்கு தடையாக வழக்கு? – தேர்தலை ஒட்டிய சர்ச்சை!

பிரபல மலையாள நடிகை ஷ்வேதா மேனன் மீது, ஆபாசமான மற்றும் ஒழுக்கத்திற்கு முரணான உள்ளடக்கங்களை கொண்ட திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்ததற்காக, ஏர்ணாகுளம் சென்ட்ரல் போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் சம்பாதிக்கவே இந்த வகை…

தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கிறார் யோகி பாபு – பிரம்மானந்தத்துடன் நகைச்சுவை ஜோடி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் பிரபலமடைந்த யோகி பாபு, இப்போது தெலுங்கு திரைத்துறையில் தனது முதல்படத்தால் ரசிகர்களை கவர உள்ளார். ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ என்ற படத்தின் மூலம் இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப்…

நடிகை எம்.என். ராஜத்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்…

90வது பிறந்த நாளை கொண்டாடிய பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம், ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "முதல்வர் மு.க. ஸ்டாலினை ஒரு முறை நேரில் பார்க்க விரும்புகிறேன்" என கூறினார். அவர் விரும்பியதை கேட்டு, முதல்வர் ஸ்டாலின் அவர்கள், சென்னை…

துல்கரின் புதிய படத்திற்கு நானி கிளாப் அடித்தார்! ஹைதராபாத்தில் கோலாகல தொடக்கம்

பன்முகத்தன்மை கொண்ட நடிகரும், திறமையான கதைகளுக்குப் பெயர் பெற்றவருமான துல்கர் சல்மான் நடிக்கும் புதிய பான் இந்திய திரைப்படம், ஹைதராபாத்தில் இன்று பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. #DQ41 என குறியிடப்பட்டுள்ள இந்தப் படம், SLV…

“ஓஹோ எந்தன் பேபி” திரை விமர்சனம்

2025 ஆம் ஆண்டின் காதல் கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமான 'ஓஹோ எந்தன் பேபி', இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ருத்ரா மற்றும் மிதிலா பால்கர் முக்கிய…

தமிழ்…தமிழ் என எப்போதும் பேசி வரும் தமிழக முதல்வர் திருக்குறள் திரைப்படத்தினை…

"வெல்கம் பேக் காந்தி" மற்றும் "காமராஜர்" திரைப்படங்களை இயக்கி தயாரித்தவர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். இவ்விரு படங்களும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த வர்த்தக வெற்றியை எதிர்பார்க்காமல் சமூக சிந்தனையுடன் இவ்விரப் படங்களையும் இயக்கி…

ஜூன் 20ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் ‘சென்னை சிட்டி…

வருகிற ஜூன் 20, 2025, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் 'சென்னை சிட்டி காங்ஸ்டர்ஸ்' என்ற ஹைஸ்ட் காமெடி திரைப்படம் குறித்து, படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று பேசினர்.…

நடிகராக அறிமுகமாகிறார் ‘பால் டப்பா’

விஜய் மில்டன் இயக்கும் இருமொழித் திரைப்படமான பெயரிடப்படாத ப்ரொடக்‌ஷன் நம்பர் 5 படத்தில் 'பால் டப்பா' நடிகராக அறிமுகமாகிறார். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ( தற்காலிகமாக…

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம், உலகம் முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் ஒரு…