விஜய் ஆண்டனி 3.0 ஒத்திவைப்பு: ரசிகர்கள் சோகம்!
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி இன்று ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருந்த இருந்த நிலையில்அது தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள…