விடாமுயற்சி படத்தை மறைமுகமாக குத்தி காட்டிய விக்னேஷ் சிவன்!
தமிழ் சினிமாவில் தற்போதைய உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அஜித். அவரது நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி.
மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக…