அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அர்ஜுனின் தோற்றம் வெளியீடு
அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிவரும் படம், 'விடாமுயற்சி'. த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ஆரவ், ரெஜினா உட்பட பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் பெரும்பாலான காட்சிகள்…