விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஹாலிவுட் திரைப்படமான “Breakdown” சார்ந்த படமாக இது உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.பொங்கலுக்கு படம் வெளியாகும் என அறிவித்த லைகா நிறுவனம், தள்ளிவைத்தது ரசிகர்களிடம்…