வருணன் திரைவிமர்சனம்!
ராதாரவி,சரண்ராஜ், துஷ் யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய வேல்முருகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
சென்னை ராயபுரத்தின் ஒரு ஏரியாவில், தண்ணிருக்கேன் விற்பனை செய்யும் ராதாரவி…