நான் வளந்ததுக்கு காரணம் இந்த நடிகர் தான் – நடிகர் வடிவேலு.
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கென தனி உடல் மொழியை உருவாக்கியவர் வடிவேலு. தனது நகைச்சுவை பாணியால் தமிழ் சினிமாவையே கட்டிப்போட்டார் என்றால் நிச்சயம் மறுக்க முடியாது.
படத்தில் ஹீரோவுக்கு நிகராக வடிவேலுவின் கதாபாத்திரத்திற்கு அதிக…