வீரதீரசூரன் படத்திற்கு சூழ்ச்சி நடக்கிறதா?
ஒரு திரைப்படத்தை உருவாக்குவதை விட அதை சரியான நேரத்தில் நிறைய தியேட்டர்களில் வெளியிடுவதுதான் வியாபார யுக்தி.
அதேபோல், இப்போதெல்லாம் ஒரு படத்தை சமூகவலைத்தளங்கள் மூலம் அதிக அளவில் புரமோஷன் செய்தால்தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்.…