நிஜமாகவே கவுண்டமணியின் எழவு வீட்டில் சிரித்தாரா நடிகர் விஜய்?
தமிழ் சினிமாவின் இன்றியமையாத காமெடி நடிகர் கவுண்டமணி. இவருடைய மனைவி சாந்தி. இந்தத் தம்பதியினருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்.
இவரது திடீர் மறைவுக்கு…